62 ஆயிர ஊதியத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை

0
62 ஆயிர ஊதியத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை
62 ஆயிர ஊதியத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை

62 ஆயிர ஊதியத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை

ஈரோடு மாவட்டத்தில் செயலாற்றிக் கொண்டுள்ள EIT பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Skilled Assistant / Lab Assistant ஆகிய பணியிடங்களை நிரப்பிட சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த Lab Assistant பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

EIT வேலைவாய்ப்பு 2020 :
  • விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 01.07.2020ம் தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 36 வரை இருக்கலாம்.
  • அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என முன்னர் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

EIT Recruitment 2020

நிறுவனம் EIT
பணியின் பெயர் Skilled Assistant / Lab Assistant
பணியிடங்கள் 12
வயது வரம்பு 36
கல்வித்தகுதி ITI
ஊதியம் Rs.19,500/- to Rs.62,000/- 
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
கடைசி தேதி  17.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்

Application Form 

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!