தமிழகத்தில் இனி வரி கிடையாது – அரசு வெளியிட்ட தகவல் இதோ!

0
தமிழகத்தில் இனி வரி கிடையாது - அரசு வெளியிட்ட தகவல் இதோ!

தமிழக அரசானது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பொது துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரி விலக்கு:

தமிழகத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டின் போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி சலுகை அளிப்பதற்கான திட்டம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து தமிழக அரசானது ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசானது அறிவித்துள்ளது.

TANCET தேர்வுக்கான விடைக்குறிப்பு 2024 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

இதற்கான அரசாணையை பொதுத்துறை செயலாளர் தற்போது வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பின் படி, 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை வருமான வரி செலுத்தும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!