தமிழ்நாடு வனத்துறையில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!
Biologist பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு வனத்துறை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Biologist பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Biologist கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வனத்துறை வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழ்நாடு வனத்துறை தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























My best job
job
Supper offerchunite I like this
B
Nil
Varatha road kothapatti
I am BA English literature complete
Velai venum
I want to join this job. I had been completed my ug degree Bsc, physics in thiruvalluvar university at thiruvannamalai district… So i have to kindly request want to this one…
Than you,
Your’s faithfully
ChennaKrishnan K
Enakku piditu
Super
Yes.. I want to join this job because I will serve many people direct contacting my purpose is only serving…. So i kindly request for you sir I’ll get ready to the job.
I am Ajithkumar Bcom and Mcom DCA Mayiladuthuri 609 103 9486509132
Tamil Nadu dharmapuri pennagaram pudhukkadu. 636810