புரோ கபடி 2024: UP யோதாஸிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்.. முடிவுக்கு வந்த ப்ளே ஆப் கனவு??
புரோ கபடி தொடரின் 11-வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (நவம்பர் 22) நடந்த முக்கிய போட்டியில் UP யோதாஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். ஆனாலும் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இருந்து ஆதிக்கம் செலுத்திய UP யோதாஸ் அணி 40-24 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மாணவர்களுக்கு ஜாலி…அரையாண்டு விடுமுறை அறிவிச்சாச்சு..!! ” எவ்வளவு நாட்கள் தெரியுமா”..??
இதில் UP யோதாஸ் 4 முறை ஆல் அவுட் புள்ளிகளை பெற்று அசத்தியது. மற்றொரு லீக் போட்டியில் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 35-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

























