TN DES தமிழ்நாடு புள்ளியியல் துறை வேலைவாய்ப்பு 2023 – எழுத படிக்க தெரிந்தால் போதும் || சம்பளம்: ரூ.58100/-
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு ஆனது Watchman, Sweeper, Office Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.11.2023 முதல் 05.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Department of Economics and Statistics, Tamilnadu |
பணியின் பெயர் | Watchman, Sweeper, Office Assistant |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TN DES காலிப்பணியிடங்கள்:
- Watchman – 01 பணியிடம்
- Sweeper – 02 பணியிடங்கள்
- Office Assistant – 06 பணியிடங்கள்
என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
- Watchman & Sweeper– தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- Office Assistant – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
1. Watchman – ரூ.15700-58100/- (Level-1)
2. Sweeper – ரூ.15700-58100/- (Level-1)
3. Office Assistant – ரூ.15700-58100/- (Level-1)
தேர்வு செயல் முறை:
1. Short Listing
2. Interview
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.