தமிழக அரசு கல்லூரிகளில் சேரவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – தரவரிசை பட்டியல் வெளியீடு!

0
தமிழக அரசு கல்லூரிகளில் சேரவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழக அரசு கல்லூரிகளில் சேரவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழக அரசு கல்லூரிகளில் சேரவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல்:

தமிழகத்தில் உள்ள 164 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 8ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 3 மாணவ மாணவிகள் ஆன்லைன் வாயிலாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தனர். இந்த நிலையில் இன்று முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தற்காலிகமாக நிறுத்தம் – இந்திய தபால் வங்கி திடீர் அறிவிப்பு!

நடப்பு ஆண்டு பாடங்கள் வாரியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்லூரி முதல்வர்கள் https://collegeportal.tngasa.in என்ற இனையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 1ம் தேதி முதல் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளுக்கு பிறகு ஜூன் 22 அன்று வகுப்புகள் தொடங்கப்படும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!