TN Co-Optex நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022- சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!

0
TN Co-Optex நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022- சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!
TN Co-Optex நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022- சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!
TN Co-Optex நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022- சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!

தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (TN கோ-ஆப்டெக்ஸ்) ஆனது சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் – தமிழ் ஆகிய இடங்களில் காலியாக உள்ள Marketing Manager பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை cooptex.gov.in இல் வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து தங்களை நேர்காணலுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (TN கோ-ஆப்டெக்ஸ்)
பணியின் பெயர் Marketing Manager
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
கோ-ஆப்டெக்ஸ் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகி அறிவிப்பின் படி, மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Marketing Manager கல்வி தகுதி:

தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBA முடித்திருக்க வேண்டும்.

கோ-ஆப்டெக்ஸ் பணிக்கான வயது வரம்பு:

15.09.2022 தேதியின் படி, விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயதானது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

HDB Financial Services வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

Manager பணிக்கான சம்பளம்:

கோ-ஆப்டெக்ஸ் விதிகளின்படி, மாதம் ரூ.50,000/- + T.A. / D.A. வழங்கப்பட உள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 28.09.2022 அன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரு, மும்பை, விஜயவாடா

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

முகவரி:

கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், எண். 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600008.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!