HDB Financial Services வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

0
HDB Financial Services வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
HDB Financial Services வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
HDB Financial Services வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

HDB Financial Service ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Branch Credit manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HDB Financial Service
பணியின் பெயர் Branch Credit manager
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HDB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் Branch Credit manager பதவிக்கென 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TVS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

Credit Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Service பணிக்கான அனுபவ விவரம்:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

Credit Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Credit Manager தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Credit Manager பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!