TN Civil Supplies Corporation Recruitment 2019 Out | TNCSC Assistant Engineer Vacancy Application Form

0
TN Civil Supplies Corporation Recruitment 2019 TNCSC Assistant Engineer Vacancy Application Form
TN Civil Supplies Corporation Recruitment 2019 TNCSC Assistant Engineer Vacancy Application Form

TN Civil Supplies Corporation Recruitment 2019

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் உதவி பொறியாளர் (Assistant Engineer) பணிக்கான குறுகிய அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விரிவான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 13.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணிகள்:

மொத்தம் 23 உதவி பொறியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

உதவி பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

உதவி பொறியாளர் பணிக்கு தேர்வாவோர்களுக்கு ஊதியமாக ரூ.36400/- முதல் ரூ.115700/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகவல்களுக்கு

TNCSC Assistant Engineer Recruitment 2019 Notification

Application form 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!