TNUSRB Police Constable Physical Test Postponed 2019 – Only for Dindigul District

0
TNUSRB Police Constable Physical Test Postponed 2019 – Only for Dindigul District
TNUSRB Police Constable Physical Test Postponed 2019 – Only for Dindigul District

TNUSRB Police Constable Physical Test Postponed 2019

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) ஆனது வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 09.11.2019 ஆம் தேதி மற்றும் 11.11.2019 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த உடற்திறன் தேர்வு சட்டம் ஒழுங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே 09.11.2019 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வானது 18.11.2019 ஆம் தேதிக்கும் 11.11.2019 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வானது 19.11.2019 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உடற்கூறு தேர்வில் தேர்ச்சி பெற்று 09.11.2019 ஆம் தேதிக்கு அழைப்புக்கடிதம் பெற்ற ஆண் தேர்வாளர்கள் 18.11.2019 ஆம் தேதி காலை 06.00 மணிக்கும் மற்றும் 11.11.2019 ஆம் தேதிக்கு அழைப்புக்கடிதம் பெற்ற பெண் தேர்வாளர்கள் 19.11.2019 ஆம் தேதி காலை 06.00 மணிக்கும் ஆண் தேர்வாளர்கள் 09.00 மணிக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு

TNUSRB Physical Test Postponed Notice 2019

TNUSRB Physical Test Details

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!