சென்னையில் கனமழை..  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. முடிவை அறிவிப்பதில் ஆட்சியர் குழப்பம்!!

0
?????????? ?????..  ???????????? ??????? ????????.. ?????? ???????????? ???????? ????????!!
சென்னையில் கனமழை..  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. முடிவை அறிவிப்பதில் ஆட்சியர் குழப்பம்!!

சென்னையில் கனமழை..  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. முடிவை அறிவிப்பதில் ஆட்சியர் குழப்பம்!!

சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி வந்த நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் தற்போது  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இன்று காலை (நவம்பர் 12) வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்திருந்த நிலையில், கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்தது.

Champions Trophy 2025 : எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் செக் வைக்கும் பாகிஸ்தான்!!

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேதற்போது  உத்தரவிட்டுள்ளார். வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என அறிவித்துவிட்டு பின்னர் விடுமுறை விடப்பட்டதால் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் வீடு திரும்பினர்.

 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!