தமிழக வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.. பொதுமக்களுக்கு சூப்பர் செய்தி!!

0
தமிழக வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது
தமிழக வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது
தமிழக வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.. பொதுமக்களுக்கு சூப்பர் செய்தி!!

நடப்பு வருடத்தில் மீதமுள்ள நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2023ம் ஆண்டு கடைசி வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் & வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

இதனை தொடர்ந்து அடுத்த திங்கட்கிழமை புத்தாண்டு என்பதால் அன்றும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் & வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதற்கிடைப்பட்ட நாட்களில் வங்கிகள் முழு நேரமும் (ஞாயிறு தவிர) செயல்படும். இதனால் மக்கள் எந்த தாமதமும் இன்றி தங்களின் பணிகளை விரைந்து முடித்து கொள்ளலாம்.

இதனை தொடர்ந்து ஜனவரியில் வரிசையாக விடுமுறை வரவுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் 7 நாட்கள் தமிழகத்தில் வங்கிகள் செயல்படாது. இதில் பொங்கலுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!