அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

0
அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்
அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அரசு இசை கல்லூரியில் நுண்ணறிவு பிரிவுகளில் இளங்கலை பாட பிரிவுகளில் பயில்வதற்கு விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாணவர்கள் வயதானது குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயது வரை உள்ளவர்களும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இசை கல்லூரியில் இசை நாட்டியம் பண்பாட்டு காலை ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயிலலாம். அதற்கு விண்ணப்பிப்பவர்கள் நேற்று முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியுள்ளது.

தகுதியானவர்கள் வரும் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!