வட மத்திய ரயில்வே துறையில் வேலை 2020
வட மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Doctors பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வளையத்தளத்தில் வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | North Central Railway |
பணியின் பெயர் | Doctors |
பணியிடங்கள் | 8 |
கடைசி தேதி | 29.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
வட மத்திய ரயில்வே துறையில் Doctors பணிகளுக்கு என 08 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 46,000/-அதிகபட்சம் ரூ.751,000/- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
- விண்ணப்பதாரர்கள் online interview / Medical examination மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 29.07.2020 அன்று நடைபெறும்.
- இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 29.07.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |