தேசிய நல்வாழ்வு குழுமத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
தேசிய நல்வாழ்வு குழுமத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
தேசிய நல்வாழ்வு குழுமத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - விரைந்து விண்ணப்பியுங்கள்!
தேசிய நல்வாழ்வு குழுமத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட சித்தா நலப்பணிகள் கட்டுப்பாட்டு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் சித்தா பல்நோக்கு உதவியாளர் (Siddha MPW) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (05.12.2023) மட்டுமே மீதமுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேசிய நல்வாழ்வு குழும வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, சித்தா பல்நோக்கு உதவியாளர் (Siddha MPW) பணிக்கு என 07 பணியிடங்கள் திருவண்ணாமலை மாவட்ட சித்தா நலப்பணிகள் கட்டுப்பாட்டில் காலியாக உள்ளது. இப்பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்த மற்றும் அரசு கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் கிடையாது.

ரூ.93,000/- மாத சம்பளத்தில் Gail India நிறுவன வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

சித்தா பல்நோக்கு உதவியாளர் (Siddha MPW) பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300/- சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் முகவரிக்கு கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் அதாவது 05.12.2023 அன்றுக்குள் தபால் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

TNPSC Online Classes

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!