தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020 !

2
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆனது System Analysts பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 15-10-2020 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
பணிகள் System Analysts
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2020

காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆனது System Analysts பதவிக்கு 02 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Bachelor of Engineering (B.E/B.Tech) in Computer Science (or) Information Technology (or) Electronics and Communication முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவருக்கு ஆண்டிற்கு ரூ.4.8 லட்சம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15-10-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Newspaper Advertisment

Download Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!