தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2020 – HCL அழைப்பு !!!!

0
தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2020 - HCL அழைப்பு !!!!
தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2020 - HCL அழைப்பு !!!!

தனியார் நிறுவன வேலைவாய்ப்பு 2020 – HCL அழைப்பு !!!!

இந்தியாவில் செயல்படும் பிரபலமான தனியார் நிறுவனங்களில் ஒன்றான HCL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது பட்டதாரிகளுக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Consulting Manager பணிகள் காலியாக இருப்பதாகவும், அதற்கு திறமையான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HCL
பணியின் பெயர் Consulting Manager – 01
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியின் பெயர் :

Consulting Manager பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும், 7.5 முதல் 12 ஆண்டுகள் வரை பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :
  • Shortlisting
  • Technical Interview
  • Hr Interview
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள கீழ் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Official site

Apply online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!