டைடல் பார்க் சென்னை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/-
சென்னையில் செயல்படும் டைடல் பார்க் தொழில் பூங்காவில் இருந்து Company Secretary பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Tidal Park |
பணியின் பெயர் | Company Secretary |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 14.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
டைடல் பார்க் பணியிடங்கள் :
Company Secretary பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tidel Park வயது வரம்பு :
01.02.2021 அன்று கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
டைடல் பார்க் கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.75,000/- வரை (வருடத்திற்கு ரூ.9 லட்சம்) சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 14.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.