1 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020

0
1 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020
1 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020
1 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை 2020

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TIDCO) ஆனது Consultant, AGM, Manager பணியிடங்களை நிரப்பும் பொருட்டு பணியிட அறிவிப்பினை முன்னதாக அறிவித்து இருந்தது. Consultant, AGM, Manager பணிகளுக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

TIDCO வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  • குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Graduate, CA, Chartered Financial Analyst, MBA மற்றும் LLB தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

  • தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Merit List, Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விரும்பும் தகுதியானவர்களுக்கு 08.12.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக கீழே உள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TIDCO Recruitment 2020

நிறுவனம் TIDCO
பணியின் பெயர் Consultant, AGM, Manager
பணியிடங்கள் 09
வயது வரம்பு 23-40
கல்வித்தகுதி Graduate, CA, Chartered Financial Analyst, MBA & LLB
ஊதியம் Rs.56,100/- to Rs.1,00,000
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  08.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

TIDCO Official Notification PDF 

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!