8வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவன வேலை – 358 காலிப்பணியிடங்கள் !!

1
8வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவன வேலை - 358 காலிப்பணியிடங்கள் !!
8வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவன வேலை - 358 காலிப்பணியிடங்கள் !!

8வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவன வேலை – 358 காலிப்பணியிடங்கள் !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCF) நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Assistant, Stenographer உட்பட ஏராளமான பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RCF
பணியின் பெயர் Assistant & Others
பணியிடங்கள் 358
கடைசி தேதி 22.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் :

Assistant, Stenographer உட்பட பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 358 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் பணிகள் வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

RCF கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 8/ 10/ 12/ Diploma/ B.Sc/ MBA/ MSW/ Post Graduate/ Graduation/ CA/ ICWA/ MFC என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான கல்வித்தகுதிகளை விரிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Merit/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.12.2020 முதல் 22.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online 

Official Website 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!