DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!

0
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!
DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!

DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) Junior Research Fellow பணிகள் காலியாக உள்ளன. அந்த பணியிடத்திற்கு தகுதியான பட்டதாரிகள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் பின்னர் இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  10.12.2020 & 11.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
  • விண்ணப்பத்தார்கள் குறிப்பிட்ட வயது வரம்பு வரை இருக்கலாம்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் பனி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

  • விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது 10.11.2020 மற்றும் 11.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் 10.12.2020 மற்றும் 11.12.2020 ஆகிய தினங்களில் நடைபெறும் ஆன்லைன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF for DRDO JRF Recruitment 2020

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!