தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

0
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TIDCO) ஆனது Consultant, AGM, Manager பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. ஆர்வமுள்ளவர்களை இப்பணிகளுக்கு வினாபிக்குமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தமிழக அரசின் இப்பணிகளுக்கான தகுதி வரம்புகளை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து அதன் படி விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TIDCO
பணியின் பெயர் Consultant, AGM, Manager
பணியிடங்கள் 09
கடைசி தேதி 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TIDCO வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TIDCO) நிறுவனத்தில் Consultant, AGM, Manager பணிகளுக்கு என 09 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TIDCO வயது வரம்பு :

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TIDCO கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவன/பல்கலைக்கழகத்தில் Graduate, CA, Chartered Financial Analyst, MBA மற்றும் LLB என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TIDCO ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TIDCO தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Merit List, Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.12.2020 அன்றுக்குள் விரைவாக கீழே உள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification PDF Consultant

Official Notification PDFAGM & Manager

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!