தமிழக அரசில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை -விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
வேலைவாய்ப்பு விவரங்கள்:
Medical Officer, RMNCH Counsellor பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / Bachelor’s / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32, 34, 37 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
























