தமிழக அரசில் Data Entry Operator வேலை – தேர்வு எழுத தேவையில்லை!!

0
தமிழக அரசில் Data Entry Operator வேலை – தேர்வு எழுத தேவையில்லை!!

தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் ஏற்பட்டுள்ள Data Entry Operator காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றையும் முழுமையாக ஆராய்ந்து இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தேனி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட நலவாழ்வு சங்கம் காலிப்பணியிடங்கள்:

தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) காலியாக உள்ள Data Entry Operator பணிக்கென 01 இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator வயது விவரம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 42க்குள் இருக்க வேண்டும்.

TNPSC CESE ANSWER KEY 2024 – தேர்வர்கள் கவனத்திற்கு… முழு விவரங்களுடன்!!
Data Entry Operator கல்வி விவரம்:
  • Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Diploma/ Certificate in Computers.தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Knowledge பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Data Entry Operator ஊதிய விவரம்:

Data Entry Operator பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.11,1960/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

DHS தேர்வு செய்யும் முறை:

Data Entry Operator பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DHS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 19.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download DHS DEO Recruitment 2024

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!