தங்கத்தின் விலையில் மாற்றமில்லை – சவரன் ரூ.50,560க்கு விற்பனை!!

0
தங்கத்தின் விலையில் மாற்றமில்லை – சவரன் ரூ.50,560க்கு விற்பனை!!

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் விலை:

உள்நாட்டில் தங்கத்தின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொருத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புத்தாண்டு பண்டிகையில் இருந்தே தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வந்தது. அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6320க்கும், சவரனுக்கு ரூ.50,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5850க்கும், சவரனுக்கு ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஜன.12 (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு!!

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை என்பதால் தாய்மார்கள் அதிகளவில் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், நகை கடைகளில் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!