தனியார் பேருந்துகளுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு..!! அதற்கான காரணம் என்ன..? முழு விவரம் உள்ளே..!!

0
தனியார் பேருந்துகளுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு..!! அதற்கான காரணம் என்ன..? முழு விவரம் உள்ளே..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது இன்னும் சில நாட்களில் தீபாவளி , பொங்கல் , ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் வர உள்ளதால் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய எதுவாக , கூட்ட நெரிசல்களை தடுக்கும் விதமாக தனியார் பேருந்துகளை , வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் , பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாகவும், மக்கள் எவ்வித சிரமம் இன்றி பயணம் செய்யவும் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரையில் நாளை (21-09-2024) மின்தடை அறிவிப்பு.. ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!