மதுரையில் நாளை (21-09-2024) மின்தடை அறிவிப்பு.. ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!

0
மதுரையில் நாளை (21-09-2024) மின்தடை அறிவிப்பு.. ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களின் நலன் கருதி பராமரிப்பு பணி நடக்கும் போது மின் தடை செய்யப்படுவது வழக்கம். எனவே அந்த நாளில் மக்கள் அவதியுறாமல் இருக்க மின்தடை செய்யப்படும் இடங்களை துணை மின் நிலையங்கள் முன்கூட்டியே அறிவித்துவிடுகின்றனர். அந்த வகையில் நாளை (செப்டம்பர் 21) மதுரை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:

பட்டநடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ராவடநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், OCPM பள்ளி, GH, கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம்நகர், பால்பண்ணை.

திருச்சி:

போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பரதீஸ்வரன், பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி,அண்ணாநகர் , நியூ ஜி எச் , பாரதியார் நகர் , காட்டுப்பட்டி , கீழபொய்கை பட்டி , கஸ்தூரி பட்டி , திருமலையான் பட்டி , அடைக்கம் பட்டி , ஸ்லாம் பட்டி , பஸ் ஸ்டாண்ட் , அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியப்பட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி,செவலூர், தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முத்தம்படுபடுமலை.

தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!

கரூர் :

ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர்,சின்னகாரியாம்பட்டி,பெரியகாரியம்பட்டி,செண்பகனம்,வரிகபட்டி,மதுரெட்டிப்பட்டி,மூலப்பட்டி,நல்லகுமரன்பட்டி,நாகம்பள்ளி,கே.வெங்கடபுரம், ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி.அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல், சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!