ஏப்ரல் 1 முதல் அமலாக போகும்  புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!!

0
?????? 1 ????? ????? ??????  ????? ???????…!! ?????? ?????…!!
ஏப்ரல் 1 முதல் அமலாக போகும்  புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!!

ஏப்ரல் 1 முதல் அமலாக போகும்  புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!!

ஒரு நிதியாண்டானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 தொடங்கி அடுத்த வருடம் மார்ச் 31 முடிவடைகிறது. இதனை கருத்தில் கொண்டே பட்ஜெட், புதிய வரிகள் மற்றும் விதிகள் அனைத்தும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் அமல்படுத்தப்பட போகும் புதிய விதிகளை குறித்து கீழே விரிவாக காணலாம். 

மாணவர்களே.., பிணையமே இல்லாமல் 7.5 லட்சம் கல்விக்கடன் வேண்டுமா…? அப்போ இந்த அற்புதமான திட்டத்தை பத்தி தெரிஞ்சுக்கோங்க…
  1. பயன்படுத்தப்படாத மொபைல் எண்களுக்கான UPI பரிவர்த்தனைகள் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
  2. நிலையான வைப்புத்தொகை (FD), தொடர்வைப்பு திட்டம் (RD) மற்றும் பிற சேமிப்பு திட்டங்களில் இருந்து பெறப்படும் வட்டி வருமானத்தின் வரி விலக்கு (TDS) உயர்த்தப்பட்டுள்ளது. இது நிதிச்சுமையை குறைத்து, முதலீட்டாளர்களுக்கு பயன் அளிக்கிறது.
  3.   நிலையான வைப்பு திட்டங்கள் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் அமலாகிறது.  
  4. இதுவரை பான்  மற்றும் ஆதார் கார்டை இணைக்கத்தவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. எனவே இச்செயலை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
  5. ஏப்ரல் 1 முதல் டிமேட் மற்றும் ம்யூச்சுவல் பண்ட்க்களுக்கான கடுமையான  KYC சரிபார்ப்பு விதிகள் அமலாக உள்ளது.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!