TNPSC Aptitude Study Materials in Tamil  Free PDF Download 

0
TNPSC Aptitude Study Materials in Tamil  Free PDF Download 
TNPSC Aptitude Study Materials in Tamil  Free PDF Download 

TNPSC Aptitude Study Materials in Tamil  Free PDF Download 

திறனறிவு (Aptitude) என்பது ஒரு குறிப்பிட்ட பணியைக் கற்றுக்கொள்ள அல்லது செய்ய உதவும் இயற்கையான திறனாகும். இது ஒரு மனிதனின் புத்திக்கூர்மை மற்றும் மனநிலையை அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த திறனறிவு, TNPSC போட்டித்தேர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது மற்ற  பாடங்களை போன்றது அல்ல. இதை தெளிவாக புரிந்து கொண்டு அடிக்கடி பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே, தேர்ச்சி அடைய முடியும். எனவே, உங்களுக்கு உதவும் விதமாக நாங்கள் திறனறிவு பாடப்பொருளை எளிய முறையில் தொகுத்து வழங்கியுள்ளோம். 

  1. சுருக்குதல்
  2. விழுக்காடு
  3. மீப்பெரு பொது காரணி (HCF)
  4. மீச்சிறு பொது மடங்கு (LCM)
  5. விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
  6. தனிவட்டி
  7. கூட்டு வட்டி
  8. பரப்பு
  9. கொள்ளளவு
  10. காலம் மற்றும் வேலை

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!