கூடிய விரைவில் வாட்ஸ்ஆப்பிற்கு வரும் புதிய அம்சம்..!! ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளர்கள்..!!

0
கூடிய விரைவில் வாட்ஸ்ஆப்பிற்கு வரும் புதிய அம்சம்..!! ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளர்கள்..!!

இன்றைய இளம் தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு அம்சங்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது செயலியை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் 1 வாரத்திற்கு முன்னதாக மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் க்கு லைக் செய்யும் அம்சத்தை கொண்டு வந்து பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது . அதனை தொடர்ந்து, தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் mention செய்வது போலவே வாட்ஸ் ஆப்பிலும் ஸ்டேட்டஸில் mention செய்யும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது . இத்தகைய அம்சம் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் 2024: முதலிடத்தில் தொடரும் இந்திய மகளிர் அணி!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!