தொடர்ந்து உச்சம் கண்ட தங்கம் விலையில் திடீர் சரிவு.. இன்றைய விலை எவ்வளவு தெரியுமா..??

0
????????? ?????? ???? ?????? ???????? ?????? ?????.. ?????? ???? ??????? ????????..??
தொடர்ந்து உச்சம் கண்ட தங்கம் விலையில் திடீர் சரிவு.. இன்றைய விலை எவ்வளவு தெரியுமா..??

தொடர்ந்து உச்சம் கண்ட தங்கம் விலையில் திடீர் சரிவு.. இன்றைய விலை எவ்வளவு தெரியுமா..??

 

கடந்த சில மாதங்களாக சர்வதேச பங்குசந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று இந்தியாவில் வரலாறு காணாத புதிய உச்சமாக சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்யும் சாமானிய மக்களின் பங்களிப்பு வெகுவாக குறைந்தது.

NaBFID-ல் Senior Analyst வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

இதை தொடர்ந்து, “நேற்று (25-04-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.9,005-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வார இறுதி நாளான இன்று (26-04-2025) தமிழகத்தில் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றம் எதுவுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது. மேலும், வெள்ளி விலையானது ஒரு வாரத்திற்கு பிறகு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!