Gold Rate Today: ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தால் நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

0
Gold Rate Today: ??.72 ???????? ?????????? ?????? ????.. ?????? ????? ?????????? ??? ?????????? ?????????..!!
Gold Rate Today: ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தால் நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

Gold Rate Today: ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தால் நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக கடந்த ஓரிரு மாதங்களாக தங்கத்தின் விலை, தொடர்ந்து உச்சம் கண்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று (16-04-2025) கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,810 ஆகவும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 70,520 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதை விட அதிகமாக உயர்ந்து ரூ.72 ஆயிரத்தை எட்டவுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

DRDO ஆணையத்தில் 130+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

அதாவது, “தமிழகத்தில் இன்று (17-04-2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,920ஆகவும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!