TET தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையா? இதை ஃபாலோ பண்ணி படியுங்க!!

0
TET தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையா? இதை ஃபாலோ பண்ணி படியுங்க!!

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் இந்த கல்வியாண்டில் இருந்து போட்டித் தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. எனவே, அரசு பள்ளியில் ஆசிரியராக விரும்புவார்கள் கட்டாயமாக அதற்கான பயிற்சியினை மேற்கொண்டால் மட்டுமே அரசு வேலை பெற முடியும். DEXTER நிறுவனத்தில் டெட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. உங்களது பாடத்திட்டத்திற்கான புத்தகங்களும் உங்களுக்கு நிறுவனத்தின் சார்பாகவே வழங்கப்பட்டு விடும்.

பல ஆண்டுகள் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் உங்களுக்கு வழங்கப்படுவதால் நிச்சயமாக முதல் முயற்சியிலேயே உங்களால் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளியில் ஆசிரியராக முடியும். மேலும், முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அது தொடர்பான அனைத்து வித பயிற்சிகளும் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். மேலும், தேர்வில் எளிமையாக கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக சில ட்ரிக்களும் உங்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதால் நீங்கள் மிகக் குறுகிய காலத்திலேயே பயிற்சி மேற்கொண்டு தேர்வை தைரியமாக எதிர்கொள்ள முடியும். நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெற விரும்பினால் 8101234234 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்களது விவரங்களை பதிவு செய்து அரசு வேலை பெறும் உங்களது கனவை நினைவாக்குங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!