இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்க திட்டம்..!! டிசம்பர் முதல் சோதனை ஓட்டம் ஆரம்பம்..!!

0
??????????? ???????? ????? ???????? ???????..!! ???????? ????? ????? ?????? ???????..!!
இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்க திட்டம்..!! டிசம்பர் முதல் சோதனை ஓட்டம் ஆரம்பம்..!!
இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்க திட்டம்..!! டிசம்பர் முதல் சோதனை ஓட்டம் ஆரம்பம்..!!

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஜெர்மனி , பிரான்ஸ் , ஸ்வீடன், ஈரான் போன்ற நாடுகளில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் இயங்குவதை போல இந்தியாவிலும் 35 heritage ரயில்களை இயக்க திட்டமிட்டு, அதை தயாரிக்கும் பணியில் இந்தியா இறங்கியுள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ராணுவ தொழில் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..|| “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு”..!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!