தமிழ்நாடு ராணுவ தொழில் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..|| “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு”..!!

2
????????? ????? ?????? ???????????? ????????????? ??????..|| "10,000 ???????? ????????????"..!!
தமிழ்நாடு ராணுவ தொழில் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..|| "10,000 பேருக்கு வேலைவாய்ப்பு"..!!
தமிழ்நாடு ராணுவ தொழில் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..|| “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு”..!!

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ரூ.260 கோடி முதலீட்டில் 370 ஏக்கர் பரப்பளவில், சிப்காட் நிறுவனமானது புதிதாக ராணுவ தொழில் பூங்காவை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதன் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியன்று , தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

மக்களின் கவனத்திற்கு.. ஏர்ஷோவை காண சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

2 COMMENTS

  1. தெளிவற்ற நிலை யாருக்கு apply பண்ணுவது என்பதையும் எந்த web site … www com என்பதையும்தெளிவாக குறிப்பிடுங்கள் இதை தெளிவாக செய்தாலே அனைவரும் பயன் பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!