நீங்கள் அதிக டீ பிரியரா..? அப்ப உடனே இதை தெரிஞ்சுக்கோங்க..!!
சீனாவின் அதிகப்படியான உற்பத்தியை முறியடிக்க பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் தேயிலை இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இத்தகைய தேயிலை உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திலும் இருந்து வருகிறது. அந்த வகையில் வருடம் வருடம் தேயிலையின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் இந்த வருடம் கடும் வெப்பம் மற்றும் கனமழை காரணமாக அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேயிலையின் உற்பத்தி குறைந்துள்ளதால் ” டீ தூள்களின் விலைகள்” அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேயிலை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.. அடுத்த 2 நாட்களுக்கு இப்படி தான்.. வானிலை மையம் தகவல்!!


























