TCS நிறுவனத்தில் காத்திருக்கும் Quality Engineer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
TCS நிறுவனத்தில் இருந்து Quality Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS நிறுவனம் |
பணியின் பெயர் | Quality Engineer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS நிறுவன காலிப்பணியிடங்கள்:
Quality Engineer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Engineer கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து B.E படித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம்:
3 முதல் 8 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
- ஆட்டோமேஷன் தர பொறியாளர்/SDET ஆக 3-5 வருட அனுபவம்.Net
- Framework/.Net Core and C# basics. (Java experience considered).
- OOP and design patterns (MVVM, Page Object, etc.).
- Knowledge of quality assurance methodologies.
- Experience of Selenium WebDriver.
- Experience of using Git.
- Experience of using SQL.
- Knowledge of Confluence, JIRA and TestRail.
இஸ்ரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு- மாதம் ரூ.63,200/- சம்பளம்!
விண்ணப்பிக்கும் முறை:
TCS தனியார் துறையில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 21.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.