TCS NQT May தேர்வு 2023 – 1.6L+ வேலைவாய்ப்புகள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
TCS NQT May தேர்வு 2023 - 1.6L+ வேலைவாய்ப்புகள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
TCS NQT May தேர்வு 2023 - 1.6L+ வேலைவாய்ப்புகள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
TCS NQT May தேர்வு 2023 – 1.6L+ வேலைவாய்ப்புகள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

TCS, Jio, TVS, Asian Paints மற்றும் பலவற்றில் 1.6 லட்ச வேலைகளுக்கான தேர்வை TCS நடத்த உள்ளது. National Qualifier Test (NQT) எனப்படும் Recruitment Drive தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வின் மூலம் IT மற்றும் IT அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம்  TCS
தேர்வின் பெயர்  NQT Test
பணியிடங்கள் 1.6 லட்ச வேலைகள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TCS NQT 2023 தகுதி விவரங்கள்:
  • இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களில் விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம்.
  • ஏதேனும் ஒரு இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ பாடங்களில் இறுதி ஆண்டு பயில்வோர், இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் (Pre Final) பயில்வோர், மற்றும் படித்து முடித்தவர்கள் ஆகியோர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
  • பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.

TCS தேர்வு விவரங்கள் :

தேசிய தகுதித் தேர்வு (NQT) ஆனது ஜூன் 11,2023 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 31.05.2023 அறிவிக்கப்பட்டுள்ளது.

BOB Financial நிறுவனத்தில் Assistant Manager வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

NQT ஊதிய தொகை :

இந்த தேர்வுகளில் தேர்வாகும் நபர்களுக்கு மிக உயர்ந்த சம்பள தொகுப்பாக ஆண்டிற்கு 19 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் தகுதியானவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!