TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- டிகிரி தேர்ச்சி போதும்!
TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Controllership- International Payroll Team Member/Sr Team Member பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(30.09.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | Controllership- International Payroll Team Member/Sr Team Member |
பணியிடங்கள் | various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS காலிப்பணியிடங்கள்:
TCS iBegin நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Controllership- International Payroll Team Member/Sr Team Member பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCS கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor Degree பெற்றிருக்க வேண்டும்.
TCS அனுபவ விவரம் :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01-09 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
TCS ஊதிய விவரம்:
தேர்வாகும் பணியாளருக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.
TCS தேர்வு செய்யப்படும் முறை :
திறமையுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nabard Nabfins நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே !
TCS விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.