டாடாவின் புதிய மியூச்சுவல் ஃபண்ட் – முழு விவரங்களுடன்!
டாடா நிறுவனமானது புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 11 மியூச்சுவல் ஃபண்ட் NFOக்கள் இந்த வாரம் சந்தாவிற்காக திறக்கப்படுகின்றன. இதில் 3 இன்டெக்ஸ் ஃபண்டுகள், 2 கருப்பொருள் நிதிகள், 1 டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட், 1 லார்ட் & மிட் கேப் ஃபண்ட், 1 மல்டி கேப் ஃபண்ட், 1 ஸ்மால் கேப் ஃபண்ட், 1 ஈடிஎஃப் ஃபண்ட் ஆகும். இதில் ‘டாடா நிஃப்டி கேபிடல் மார்க்கெட் இன்டெக்ஸ் ஃபண்ட்’ என்ற புதிய ஃபண்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒன்றாகும்.
மாதம் 5000/- ரூபாயா? மத்திய அரசின் சூப்பர் திட்டம்….யூஸ் பண்ணிக்கோங்க!
குறைந்தபட்சம் ரூ.5000 முதலீடு செய்ய வேண்டும். பிறகு ரூ.1000 இன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். இதற்கென லாகின் காலம் என ஏதும் இல்லை. அதேபோல் இதில் ரிஸ்க் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு பின் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























