அட..”ரூ 1 லட்சம் டெபாசிட் செஞ்சா ரூ.5 லட்சம் கிடைக்குமா..?? இந்த “TATA” நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு முறை முதலீடு செய்யுங்கள்”..!!

0
??.."?? 1 ?????? ???????? ?????? ??.5 ?????? ??????????..?? ???? "TATA" ???????????? ??????????? ??????????? ??? ???? ??????? ???????????"..!!
அட.."ரூ 1 லட்சம் டெபாசிட் செஞ்சா ரூ.5 லட்சம் கிடைக்குமா..?? இந்த "TATA" நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு முறை முதலீடு செய்யுங்கள்"..!!
அட..”ரூ 1 லட்சம் டெபாசிட் செஞ்சா ரூ.5 லட்சம் கிடைக்குமா..?? இந்த “TATA” நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு முறை முதலீடு செய்யுங்கள்”..!!

உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் “டாடா” நிறுவனமானது, கடந்த 1995 ஆண்டு Tata Asset Management Private Limited என்ற அமைப்பின் கீழ் பல்வேறு MUTUAL FUND திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும், இதில் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட “ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்” கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 37% ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 1 முறை ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் லாபத்தை அளித்துள்ளது. அந்த வகையில், அதிக லாபத்தை வழங்கும் 5 டாடா மியூச்சுவல் ஃபண்டுகளை கீழே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

TATA ஸ்மால் கேப் ஃபண்ட்:

இந்த திட்டம் கடந்த 2018 ஆண்டு நவம்பர் 12ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஃபண்ட் ஆனது முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளில் 37.02% வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டின் அளவு ரூ.9319 கோடி ஆகும். இந்த திட்டத்தில் 1 முறை, ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 ஆண்டுகளில் தொகையின் மதிப்பு ரூ. 4.48 லட்சமாக அதிகரித்துள்ளது.

TATA இந்தியா பர்மா ஹெல்த்கேர் ஃபண்ட்:

இந்த திட்டம் கடந்த 2015 ஆண்டு டிசம்பர் 28ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஃபண்ட் ஆனது முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளில் 31.16% வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டின் அளவு ரூ.1208 கோடி ஆகும். இந்த திட்டத்தில் 1 முறை, ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 ஆண்டுகளில் தொகையின் மதிப்பு ரூ. 3.87 லட்சமாக அதிகரித்துள்ளது.

TATA டிஜிட்டல் இந்தியா ஃபண்ட்:

இந்த திட்டம் கடந்த 2015 ஆண்டு டிசம்பர் 28ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஃபண்ட் ஆனது முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளில் 31.05% வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டின் அளவு ரூ.12,052 கோடி ஆகும். இந்த திட்டத்தில் 1 முறை, ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 ஆண்டுகளில் தொகையின் மதிப்பு ரூ. 3.87 லட்சமாக அதிகரித்துள்ளது.

நாளை 15,000 காலிப் பணியிடங்களை நிரப்ப மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!! ” 150 முன்னணி நிறுவனங்கள்…உடனே முந்துங்கள்”..!!

TATA மிட் கேப் குரோத் ஃபண்ட்:

இந்த ஃபண்ட் ஆனது முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளில் 28.69% வருமானத்தை அளித்துள்ளது. மேலும், இந்த ஃபண்டின் அளவு ரூ.4,639 கோடி ஆகும். இந்த திட்டத்தில் 1 முறை, ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 ஆண்டுகளில் தொகையின் மதிப்பு ரூ. 3.51 லட்சமாக அதிகரித்துள்ளது.

TATA இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்:

இந்த திட்டம் கடந்த 2013 ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஃபண்ட் ஆனது முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளில் 30.49% வருமானத்தை அளித்துள்ளது. இந்த ஃபண்டின் அளவு ரூ.2,606 கோடி ஆகும். இந்த திட்டத்தில் 1 முறை, ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தவர்களுக்கு 5 ஆண்டுகளில் தொகையின் மதிப்பு ரூ. 3.86 லட்சமாக அதிகரித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!