
TANUVAS ஆட்சேர்ப்பு 2025 – யங் புரொஃபஷனல் பணியிடங்கள் | மாத சம்பளம் ₹42,000 வரை | விண்ணப்பிக்க கடைசி தேதி 23-10-2025
தமிழ்நாடு விலங்கு மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) நாமக்கல் வளாகத்தில் யங் புரொஃபஷனல் – I & II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. B.Sc, M.Sc தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு மாதம் ₹30,000 முதல் ₹42,000 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறையில் அனுப்பப்பட வேண்டும். கடைசி தேதி 23 அக்டோபர் 2025.
காலியிடங்கள்
| பதவி பெயர் | பணியிடங்கள் |
|---|---|
| Young Professional – I | 1 |
| Young Professional – II | 1 |
கல்வித் தகுதி
| பதவி | கல்வித் தகுதி |
|---|---|
| Young Professional – I | B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
| Young Professional – II | M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
வயது வரம்பு
-
குறைந்தபட்ச வயது: 21 வயது
-
அதிகபட்ச வயது: 45 வயது
காஞ்சிபுரம் வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 – 126 கிராம உதவியாளர் பணியிடங்கள் | Offline விண்ணப்பம்
சம்பள விவரம்
| பதவி | மாத சம்பளம் |
|---|---|
| Young Professional – I | ₹30,000/- |
| Young Professional – II | ₹42,000/- |
விண்ணப்பக் கட்டணம்
-
கட்டணம் இல்லை (No Fee)
தேர்வு நடைமுறை
-
எழுத்துத் தேர்வு
-
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்: tanuvas.ac.in
-
தேவையான ஆவணங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
முகவரி:
The Professor and Head,
Krishi Vigyan Kendra,
Veterinary College and Research Institute Campus,
Namakkal – 637 002, Tamil Nadu.
Email: kvk-namakkal@tanuvas.org.in
கடைசி தேதி: 23.10.2025

























