காஞ்சிபுரம் வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 – 126 கிராம உதவியாளர் பணியிடங்கள் | Offline விண்ணப்பம்

0
காஞ்சிபுரம் வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 – 126 கிராம உதவியாளர் பணியிடங்கள் | Offline விண்ணப்பம்
காஞ்சிபுரம் வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 – 126 கிராம உதவியாளர் பணியிடங்கள் | Offline விண்ணப்பம்

காஞ்சிபுரம் வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 – 126 கிராம உதவியாளர் பணியிடங்கள் | Offline விண்ணப்பம்

காஞ்சிபுரம் வருவாய் துறை (Kanchipuram Revenue Department) 2025-ஆம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 126 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆஃப்லைன் வழியாக (தபால் மூலம்) விண்ணப்பிக்கலாம். பணியிடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 25 அக்டோபர் 2025 ஆகும். மாத சம்பளம் ரூ. 11,100 முதல் ரூ.35,100 வரை வழங்கப்படும்.

காலியிட விவரம்

பணியின் பெயர் காலியிடங்கள்
கிராம உதவியாளர் 126

மொத்தம்: 126 பணியிடங்கள்

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 32 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

CMC வேலூர் ஜூனியர் கிராஜுவேட் மெடிக்கல் லேப் டெக்னிஷியன் வேலைவாய்ப்பு 2025 – ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் முழுமையான விவரங்கள்

சம்பள விவரம்

பதவி மாத சம்பளம்
கிராம உதவியாளர் ரூ.11,100 – ரூ.35,100 வரை

விண்ணப்பக் கட்டணம்

இந்த ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை (No Fee).

தேர்வு செயல்முறை

  1. எழுத்துத் தேர்வு (Written Exam)

  2. நேர்முகத் தேர்வு (Interview)

விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.

  2. விண்ணப்பத்தை அச்சிட்டு தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.

  3. தேவையான ஆவணங்களுடன் இணைத்து, உங்களுக்குச் சேர்ந்த வருவாய் அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!