TANUVAS பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
TANUVAS பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TANUVAS பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TANUVAS பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Young Professional I & Young Professional I பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிபுரிய விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதால் அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Young Professional I & Young Professional II
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TANUVAS காலிப்பணியிடங்கள்:

TANUVAS ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Young Professional I & Young Professional II பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TANUVAS கல்வி தகுதி:

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.SC, B.sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TANUVAS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TATA Steel நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

TANUVAS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!