தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!

0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Field Assistant & Data Entry Person பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை ஆராய்ந்து விட்டு அதன் படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Field Assistant & Data Entry Person
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

பல்கலைக்கழக பணியிடங்கள் :

TANUVAS பல்கலைக்கழகத்தில் Field Assistant & Data Entry Person பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள்  உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TANUVAS கல்வித்தகுதி :

அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் 10+2/Intermediate/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RRB தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ!

TANUVAS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 30.05.2024 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 27.05.2024 அன்று கீழ்காணும் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அசல் ஆவணங்களுடன் சேர்த்து தபாலில் அனுப்பிட வேண்டும்.

முகவரி -Institute of Animal Nutrition, Near Potheri railway station, Kattankolathur Post, Kattupakkam – 603 203, Chengalpattu District.

[email protected].

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!