TANCET 2023 தேர்வு தேதி வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
TANCET 2023 தேர்வு தேதி வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
TANCET 2023 தேர்வு தேதி வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!
TANCET 2023 தேர்வு தேதி வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான TANCET தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

TANCET தேர்வு:

2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான TANCET தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. முன்னதாக MCA, M.E, M.Tech, M.Arch படிப்புகளுக்கான TANCET தேர்வு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் மார்ச் மாதம் இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்த இந்த தேர்வு குறித்த தேதி குறித்த விவரம், தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

வேகமெடுக்கும் ‘நோரோ வைரஸ்’ .. அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை.. எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து அரசு!

அதன் படி மார்ச் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை TANCET 2023 தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி தற்போது வெளியான நிலையில் விண்ணப்ப பதிவுகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. TANCET 2023 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி குறித்த விவரங்களை பல்கலைக்கழகம் ஆனது கடந்த 25ம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!