தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் (TET exam) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

0
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் (TET exam) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் (TET exam) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் (TET exam) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களில் தமிழக அரசு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு செய்வது எவ்வாறு என்பது குறித்து காண்போம்.

ஆசிரியர் தகுதி தேர்வு:

தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அந்த மாநில அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET EXAM) தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக பணிபுரிய முடியும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

TN Job “FB  Group” Join Now

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு செய்வதன் மூலமாக அவர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கான பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்த அறிவிப்பு இதோ,

  • முதலில் tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டை உள்ளீட்டு நுழைந்து கொள்ள வேண்டும்.
  • அதில் ‘ADD QUALIFICATION”-ல் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • TET தேர்வு தேர்ச்சி பெற்ற வருடம், TET தகுதி(TET PASSED) மற்றும் TET சான்றிதழ் எண்ணை சரியாக உள்ளீடு செய்து கொள்ள வேண்டும்.
  • அதில் ‘ * ‘ குறியீடு உள்ள விவரங்களை கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும்.உள்ளீடு தேவை இல்லை என்றால் NOT SPECIFIED என்று குறிப்பிட வேண்டும்.

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!

  • அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்த பின்னர் சரி பார்த்து ADD கொடுத்து சேமித்து வைக்க வேண்டும்.
  • அதனை PRINT கொடுத்து PDF-ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • இரண்டு TET தாள்களும் தேர்ச்சி பெற்றவர்கள் மேலே குறிப்பிட்டது போல ADD செய்து அதன்பின்னர் “MAJOR SUBJECT”-யை தேர்வு செய்யாமல் “ancillary2” மற்றும் கொடுத்து இரண்டாம் TET தேர்ச்சியை பதிவு செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here