8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தகுதித்தேர்வுகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

0
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தகுதித்தேர்வுகள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தகுதித்தேர்வுகள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தகுதித்தேர்வுகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தில் கீழ் தகுதி தேர்வு மூலம், அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் அனுப்ப நாளை கடைசி நாள் ஆகும்.

NMMS தேர்வு:

2020-2021ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி தகுதி தேர்வு மூலம் வழங்கும் உதவித்தொகை பெறுவதற்கான தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் – ஜனவரி 31க்குள் தாக்கல் செய்ய உத்தரவு!!

ஏற்கனவே ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு ஜனவரி 12-ஆம் தேதி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் இந்த தேர்வு குறித்து விண்ணப்பிக்க கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது.

‘தூய தமிழ்ப் பற்றாளர் விருது 2021’- ஜனவரி 29 விண்ணப்பிக்க கடைசி நாள்!!

அதன்படி மாணவர்களின் நலன் கருதி ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இந்த தேர்வுகள் இணையம் வழியாக நடத்த அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!