கல்வி அலுவலகங்களில் 84 வகை பதிவேடுகள் பராமரிப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!

0
கல்வி அலுவலகங்களில் 84 வகை பதிவேடுகள் பராமரிப்பு - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!
கல்வி அலுவலகங்களில் 84 வகை பதிவேடுகள் பராமரிப்பு - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!
கல்வி அலுவலகங்களில் 84 வகை பதிவேடுகள் பராமரிப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள கல்வி அலுவலகங்களில் பள்ளி நிர்வாகம் தொடர்பாக உள்ள 84 வகை பதிவேடு மற்றும் கோப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு:

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்களில் பள்ளி நிர்வாகம் குறித்து உள்ள 84 வகை பதிவேடுகளையும், கோப்புகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என அனைத்து பள்ளி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

பதிவேடுகள் மற்றும் கோப்புகள்:

  • பணியாளர் விதிகள்
  • ஊதிய விதிகள்
  • கட்டட பராமரிப்பு
  • அரசு ஊழியர்களின் சலுகை விபரங்கள்
  • மாணவர் சேர்க்கை
  • நலத்திட்ட உதவிகள்
  • ஆசிரியர்களின் பணி விபரங்கள்

தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்பு – பள்ளி மாணவர்களின் வருகை குறைவு!!

  • மாணவர்களுக்கான தேர்வு நடத்துதல்
  • மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
  • விளையாட்டு
  • தொழிற்கல்வி
  • உள்கட்டமைப்பு
  • தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகள் குறித்த பதிவேடுகளை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!