தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை.. இத்தனை நாட்களா?? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0
தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை.. இத்தனை நாட்களா?? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு குறித்தான பட்டியலை சமீபத்தில் பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி +1, +2 மாணவர்களுக்கு நேற்று (செப்டம்பர் 19) காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், இன்று (செப்டம்பர் 20) முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது.

குரூப் 4 தேர்வாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு || TNPSC அறிவிப்பு..!!

இதை தொடர்ந்து, வருகிற செப்டம்பர் 27ம் தேதியுடன் அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன. இதையடுத்து வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!